போளூர் சட்டமன்ற உறுப்பினர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி
திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் சட்டமன்றத் தொகுதி, படவேடு நகர எம்ஜிஆர் சிலை அருகில் போளூர் வடக்கு ஒன்றிய அதிமுக சார்பில், கடும் வெயிலின் தாக்கத்தில் இருந்து மக்களை காக்கும் பொருட்டு புரட்சித்தலைவர் எம்ஜிஆர் தண்ணீர் பந்தலை
போளூர் சட்டமன்ற உறுப்பினர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி திறந்துவைத்து பொதுமக்களுக்கு நீர், மோர், இளநீர், தர்பூசணி போன்றவற்றை வழங்கினார்.