நாளை நடக்கும் CSK – SRH ஆட்டம்
நாளை நடக்கும் CSK – SRH ஆட்டம்
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி விமானம் மூலம் சென்னை வந்தடைந்தது. கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, நாளை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் மோதுகிறது. இதில், விளையாடுவதற்காக அந்த அணி வீரர்கள் ஹைதராபத்தில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தடைந்தனர். கடந்த 25 ஆம் தேதி நடைபெற்ற போட்டியில், பெங்களூரு அணியிடம் ஹைதராபாத் அணி தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது