திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சித்திரை தேர் திருவிழா.

திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் விருப்பன் திருநாள் எனப்படும் சித்திரை தேர் திருவிழா.
ஸ்ரீரங்கத்தில் சித்திரை தேர்த்திருவிழா காலை 6.15க்கு மேஷ லக்னத்தில் மேள தாளம் முழங்க கொடியேற்றம் நடந்தது.
அதிகாலை 3.30க்கு வெள்ளி பல்லக்கில் நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டார்