தன்னார்வலர்கள் சார்பில் தண்ணீர்த்தொட்டிகள் வைக்கப்பட்டன.

சேலம் கோடை கால வறட்சியிலிருந்து வன விலங்குகளை காத்திடும் விதமாக ஏற்காடு மலைப்பாதையில் தன்னார்வலர்கள் சார்பில் தண்ணீர்த்தொட்டிகள் வைக்கப்பட்டன.