இது தான் இந்தியா
இது தான் இந்தியா
எல்லை தெரியாமல் இந்தியாவிற்குள் நுழைந்த பாகிஸ்தான் காரர்..
நல்லெண்ண அடிப்படையில் பாகிஸ்தான் ராணுவத்திடம் ஒப்படைத்தனர் இந்திய இராணுவம்
இதுவே இந்தியர் அங்கு போய் மாட்டியிருந்தால் அவர்கள் விட்டிருப்பது சந்தேகமே. இந்திய அரசுதான் தலையிட்டு கொண்டு வரணும்.