ஆதினத்தை மிரட்டிய வழக்கு – ஜாமின் மனு தள்ளுபடி
ஆதினத்தை மிரட்டிய வழக்கு – ஜாமின் மனு தள்ளுபடி
மயிலாடுதுறை, தருமபுரம் ஆதினத்தை மிரட்டி பணம் பறித்த வழக்கில் 2 பேரின் ஜாமின் மனுக்கள் தள்ளுபடி
விக்னேஷ், வினோத் ஆகியோரின் ஜாமின் மனுக்களை தள்ளுபடி செய்தது மாவட்ட அமர்வு நீதிமன்றம்