வந்தோ பாரத் ரயில்களின் சேவை நீட்டிப்பு
சென்னை எழும்பூர்- நாகர்கோவில் வாராந்திர வந்தோ பாரத் ரயில்களின் சேவை நீட்டிப்பு
சென்னை எழும்பூர்- நாகர்கோவில் (06067) வாராந்திர வந்தோபாரத் ரயிலின் சேவை மே 2- ஜூன் 27 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மறுமார்க்கத்தில் நாகர்கோவில் – சென்னை எழும்பூர் வாராந்திர வந்தே பாரத் ரயிலின் சேவையும் நீட்டிக்கப்பட்டுள்ளது.