ரூ.2.51 கோடிக்கு மஞ்சள் வர்த்தகம்
ஆத்தூர் வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் ரூ.2.51 கோடிக்கு மஞ்சள் வர்த்தகம்
சேலம் மாவட்டம் ஆத்தூர் புதுப்பேட்டை வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் ரூ.2.51 கோடிக்கு மஞ்சள் வர்த்தகமாகியுள்ளது. விற்பனைக்கூடத்தில் அதிகபட்சமாக பனங்காலி மஞ்சள் குவிண்டாலுக்கு ரூ.30 ஆயிரம் வரை விலை போனது.