எஸ்டேட் தொழிலாளர்கள் முற்றுகை
கோவை வால்பாறை அருகே எஸ்டேட் தொழிலாளர்கள் முற்றுகை!
வால்பாறை அருகே கருமலை தொழிலாளர்கள் 1000 பேர் எஸ்டேட் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். சலுகைகள் மற்றும் முறையாக சம்பளம் வழங்க வலியுறுத்தி எஸ்டேட் தொழிலாளர்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர். தொழிலாளர்கள் போராட்டம் காரணமாக கருமலை பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.