விண்ணப்ப படிவம் www.sdat.tn.gov.in
2024- 25 ம் ஆண்டிற்கான முதன்மை நிலை விளையாட்டு மையம், விளையாட்டு விடுதி மற்றும் சிறப்பு நிலை விளையாட்டு விடுதி மாணவ – மாணவியர் சேர்க்கை இன்று முதல் ஆன்லைனில் தொடங்கியது.
விண்ணப்ப படிவம்
www.sdat.tn.gov.in
மற்றும்
tntalent.sdat.in
என்ற இணையதள முகவரியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
சிறப்பு நிலை விளையாட்டு விடுதிக்கு மே 5-ம் தேதியும், முதன்மை நிலை விளையாட்டு மையத்திற்கு மே-6ம் தேதியும், விளையாட்டு விடுதிக்கு மே-8ம் தேதியும் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க கடைசி நாளாகும்.