முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு
அதி புத்திசாலி அண்ணாமலை
கோவையில் ஒரு லட்சம் பாஜக வாக்காளர்கள் நீக்கப்பட்டதாக பாஜக தலைவர் அண்ணாமலை தேர்தல் அன்று கூறுகிறார்
அவர் ஐபிஎஸ் படித்தவர் தானே, இந்த புகாரை அவர் எப்ப தெரிவித்திருக்க வேண்டும்? தேர்தலுக்கு முன்பு தெரிவித்திருக்க வேண்டும்.
தேர்தல் அன்று இந்த புகாரை கூறுகிறார்
ஒருவர் பேசியதை அவருக்கே தெரியாமல் ஆடியோ வெளியிடுகிறார் அண்ணாமலை. ஊழலை வெளியிடுகிறார் அண்ணாமலை… இப்படி திறமை வாய்ந்தவர், 1 லட்சம் வாக்களர்கள் இல்லை என்பதை தேர்தல் அன்று ஏன் கூற வேண்டும்?
நீங்க தான் திறமை வாய்ந்தவராச்சே, தேர்தலுக்கு
முன்பே கண்டுபிடித்து இருக்கலாமே?