ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி
ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற தமிழ்நாடு வீராங்கனை!
ஜூலை மாதம் தொடங்கவுள்ள பாரிஸ் ஒலிம்பிக் பாய்மர படகோட்டுதல் போட்டிக்கு தமிழ்நாடு வீராங்கனை நேத்ரா குமணன் தகுதி பெற்றார்
இவர் 2வது முறையாக ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறுகிறார்”