16 லட்சம் கோடியை 90% இந்தியர்களுக்கு வழங்குவோம்!: ராகுல்காந்தி வாக்குறுதி
16 லட்சம் கோடியை 90% இந்தியர்களுக்கு வழங்குவோம்!: ராகுல்காந்தி வாக்குறுதி
பெரு முதலாளிகளுக்கு கடன் தள்ளுபடியாக வழங்கப்பட்ட ₹16 லட்சம் கோடியை 90% இந்தியர்களுக்கு வழங்குவோம்!
பெரு முதலாளிகளுக்கு பிரதமர் மோடி கடன் தள்ளுபடியாக வழங்கிய ₹16 லட்சம் கோடியை 90% இந்தியர்களுக்கு வழங்குவதையே காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது!