மணப்பாறை அருகே கார் பள்ளத்தில் கவிழ்ந்தது

திருச்சி
மணப்பாறை அருகே கார் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் உயிரிழப்பு 3 ஆக உயர்ந்துள்ளது. துவரங்குறிச்சி அடுத்த யாகபுரம் அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. காரில் பயணித்த கோபி (57), அவரது மனைவி விஜயலட்சுமி (51), கண்ணன் (47) ஆகியோர் உயிரிழந்தனர்.