கேரளாவில் பரவும் பறவை காய்ச்சல் எதிரொலி.

கேரளாவில் பரவும் பறவை காய்ச்சல் எதிரொலி.
கூடலூரில் உள்ள கோழி மற்றும் வாத்து பண்ணைகளில் கால்நடைத்துறை அதிகாரிகள் ஆய்வு.
கோழி மற்றும் வாத்துகளுக்கு பறவை காய்ச்சல் அறிகுறி உள்ளதா என சோதனை.
கேரளாவில் இருந்து வரும் வாகனங்கள், கிருமி நாசினி தெளித்த பிறகே அனுமதி