Latest News தமிழகம் கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் சித்திரை திருவிழா April 25, 2024April 25, 2024 AASAI MEDIA விழுப்புரம்கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலம்.திரளான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர்.