வைகோ காட்டமாக விமர்சித்துள்ளார்.

பிரதமர் என்ற உயர்ந்த இடத்திற்கு வந்த பிறகும் தனது முஸ்லிம் வெறுப்பை மோடி கக்கியிருக்கிறார் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ காட்டமாக விமர்சித்துள்ளார்.

முஸ்லிம்களுக்கு எதிரான விஷம் தோய்ந்த கருத்துகளை வெளியிட்ட மோடியை இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளாமல் இருக்கலாம்;

ஆனால் மக்கள் அப்படி இருக்க மாட்டார்கள்; சரியான பாடம் புகட்டுவார்கள் என எச்சரித்துள்ளார்