விவி பேட் வழக்கில் தேர்தல்
விவி பேட் வழக்கில் தேர்தல் ஆணைய அதிகாரிகள் இன்று பிற்பகல் 2 மணிக்கு ஆஜராக உச்சநீதிமன்றம் உத்தரவு
பதிவான வாக்குகளுடன் விவிபேடுகளை சரிபார்க்க கோரிய பொதுநல மனு
இந்த விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு சில கேள்விகள் முன் வைத்து விடைகாண விரும்புகிறோம் – நீதிபதி தகவல்
மைக்ரோ கன்ட்ரோல் யூனிட் கன்ட்ரோல் யூனிட்டில் பொருத்தப்பட்டுள்ளதா அல்லது விவி பேடில் பொருத்தப்பட்டுள்ளதா? – நீதிபதி கேள்வி
பொருத்தப்பட்டுள்ள மைக்ரோ கன்ட்ரோல் யூனிட் ஒரு முறை புரோகிராம் செய்யப்பட்டதா? – நீதிபதி கேள்வி
தேர்தல் சின்னங்களை பதிவேற்றும் யூனிட்டுகள் எத்தனை உள்ளன? – நீதிபதி கேள்வி
கன்ட்ரோல் யூனிட் மட்டும் சீலிடப்படுகிறதா? அல்லது விவிபேடு தனியாக வைத்து பாதுகாக்கப்படுகிறதா? – நீதிபதி கேள்வி