கேரண்டி என காங்கிரஸ் தலைவர் கார்கே விமர்சித்துள்ளார்.
வாக்குறுதிகளை நிறைவேற்ற மாட்டேன் என்பதே மோடியின் கேரண்டி என காங்கிரஸ் தலைவர் கார்கே விமர்சித்துள்ளார்.
ரூ.15 லட்சம் தருவதாக கூறிய பிரதமர் இதுவரை ஏன் தரவில்லை? வெளிநாட்டில் காங்கிரஸ் பதுக்கி வைத்துள்ள கருப்பு பணத்தை மீட்பதாகக் கூறிய அவர், இதுவரை எவ்வளவு பணத்தை மீட்டுள்ளார் என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், பொய்களை திரும்பச் சொல்லி அதை மோடியின் உத்தரவாதம் என பாஜக கூறுவதாகவும் அவர் தெரிவித்தார்