இந்தியாவில் அதிகபட்ச வெப்பநிலை
இந்தியாவில் நேற்று பதிவான அதிகபட்ச வெப்பநிலையில் சேலம் 3ம் இடம்
இந்தியாவில் நேற்று பதிவான அதிகபட்ச வெப்பநிலையில் சேலம் 3ம் இடம் (108.14°F) பிடித்துள்ளது.
ஆந்திராவின் அனந்தப்பூர் (110.3°F ) முதலிடத்திலும்
ஒடிசாவின் பரலாகிமுண்டி (109.04°F) 2ம் இடத்திலும் உள்ளன