போலீசார் விசாரணை
மேலூரில் டிபன் பாக்ஸ் குண்டு வீச்சு:
மதுரை மாவட்டம் மேலூர் அருகே கீழவளவு கிராமத்தைச் சேர்ந்த நவீன் குமார் என்பவர் மீது டிபன் பாக்ஸ் குண்டு வீச்சு.
கையில் காயங்களுடன் நவீன்குமார் மருத்துவமனையில் அனுமதி.
வெளிநாட்டில் பணியாற்றியபோது இவருக்கு மற்றொரு குழுவினருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக குண்டு வீசப்பட்டதாக முதல் கட்ட விசாரணையில் தகவல்.