காங். நிர்வாகி கைது
கர்நாடகாவில் பிரதமர் கான்வாயில் அத்துமீறல்
சிக்கபல்லாபூரில் பிரசார கூட்டத்தில் பங்கேற்றார் பிரதமர் மோடி
பிரசாரத்தை முடித்துவிட்டு, சாலை மார்க்கமாக பெங்களூரு சென்று கொண்டிருந்தார்
போலீசார் தடுப்பை மீறி, திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட முகமது நலபாட் கைது