சத்தியமங்கலம் கிராமத்தில் காட்டு யானை தாக்கி மூதாட்டி பலி
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், நெய்தாளபுரம் கிராமத்தில் காட்டு யானை தாக்கி மூதாட்டி காளம்மா (70) உயிரிழந்தார். உயிரிழந்த மூதாட்டியின் உடலை கைப்பற்றி தாளவாடி போலீஸ் மற்றும் வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்