துரை வைகோ பேட்டி
தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு:
திமுக அரசின் திட்டங்களால் தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு அதிகம் இருக்கிறது என்று மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார். மதிமுக தலைமை அலுவலகத்தில் முதன்மை செயலாளர் துரை வைகோ செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.