துபாய் இந்தியர்களுக்கு உதவி எண்கள் அறிவிப்பு

மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட துபாயில் வசிக்கும் இந்தியர்களுக்கு உதவி எண்கள் அறிவிப்பு

+971501205172,
+971569950590,
+971507347676,
+971585754213 ஆகிய எண்களை தொடர்பு கொள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தல்

அனைத்து நிவாரண உதவிகளையும் வழங்க ஐக்கிய அரபு அமீரக அரசுடன் தொடர்பில் உள்ளதாகவும் அறிவிப்பு