எய்ம்ஸ் நிர்வாகம் சார்பில் விளக்கம்
மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் கட்டுமானம் சட்டவிரோதமானதா?
மதுரையில் எய்ம்ஸ்க்கான ஆயத்த பணிகள் தான் தொடங்கப்பட்டுள்ளது
மதுரை எய்ம்ஸ்க்கான கட்டுமான பணி இன்னும் தொடங்கப்படவில்லை
தமிழக சுற்றுச்சூழல் அனுமதி பெற்ற பிறகே கட்டுமான பணி தொடங்கும்
சுற்றுச்சூழல் அனுமதி பெறும் முன்பே மதுரை எய்ம்ஸ் கட்டுமானம் தொடங்கியதாக எழுந்த புகாருக்கு விளக்கம்