மலேசியா ஏர்லைன்ஸ் ரத்து
இந்தோனேசியாவில் மவுண்ட் ருவாங் எரிமலை வெடித்ததைத் தொடர்ந்து இன்று கேஎல்ஐஏ மற்றும் சரவாக், சபா இடையேயான விமானங்களை மலேசியா ஏர்லைன்ஸ் ரத்து செய்துள்ளது.