கும்பகோணத்தை சேர்ந்த பாஜக பிரமுகர் கைது
சென்னை நகைக் கடையில் ரூ.28 கோடி மோசடி:
சென்னையில் நகைக் கடையில் ரூ.28 கோடிக்கு தங்கம் வாங்கி பணம் தராமல் மோசடி செய்த பாஜக பிரமுகர் கைது செய்யப்பட்டுள்ளார். ஹெலிகாப்டர் சகோதரர்கள் என அழைக்கப்படும் கும்பகோணத்தைச் சேர்ந்த எம்.ஆர்.கணேஷ், எம்.ஆர்.சுவாமிநாதன் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.