Latest News புதுச்சேரி: பணம் கொடுக்கும் கட்சிகள் மீது April 18, 2024April 18, 2024 AASAI MEDIA புதுச்சேரி: பணம் கொடுக்கும் கட்சிகள் மீது நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை கண்டித்து அதிமுகவினர் தர்ணாவில் ஈடுபட்டனர். ராஜீவ் காந்தி சிக்னலில் இருந்து ஆட்சியர் அலுவலகம் வரை அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் தலைமையில் கோஷமிட்டனர்