நா.த.க. வேட்பாளர் ராஜேஷ் மீது
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்துக்கு அனுமதியின்றி வாக்கு சேகரிக்க சென்றதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கிராம நிர்வாக அலுவலர் அஜித்குமார் அளித்த புகாரின் அடிப்படையில் நா.த.க. வேட்பாளர் ராஜேஷ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.