சென்னை: வடபழனியில் ஓட்டல் ஒன்றில் 2 சமையல் எரிவாயு
சென்னை: வடபழனியில் ஓட்டல் ஒன்றில் 2 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வெடித்து விபத்து ஏற்பட்டது. இன்று காலை ஓட்டல் ஊழியர் சரவணன் அடுப்பை பற்ற வைத்தபோது திடீரென்று அடுத்தடுத்து 2 சிலிண்டர்கள் வெடித்தன. ஓட்டலில் இருந்து உடனடியாக அனைவரும் வெளியேறியதால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை