மலேசியாவின் கனமழை!
மலேசியா கோலாலம்பூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள வெப்பநிலை மாறி வானம் மேகமூட்டத்துடன் அவ்வப்போது காணப்படுகிறது. சில நேரங்களில் மழை பெய்து கொண்டிருக்கின்றன. நேற்று இரவு சரியான கனமழை பெய்தது.
மலேசியாவில் வெப்பம் குறைந்து. இதமான சூழ்நிலை தற்போது நிலவுகிறது.