பாஜக ஜெயித்தால் 15லட்சம்
கருப்பு பணம் எப்படி? எவ்வளவு பதுங்கியுள்ளது என்பதை மக்களுக்கு உணர்த்த 2014 இல் பிரதமர் மோடி ஒன்று கூறினார்.
15லட்சம் ஒவ்வொரு கணக்கிலும் போடுமளவு வெளிநாடுகளில் கருப்பு பணம் பதுங்கியுள்ளது என்றார்.
அதையை எதிர்கட்சிகள் தங்களுக்கு சாதகமாக “பாஜக ஜெயித்தால் 15லட்சம் போடுவதாக மோடி கூறிவிட்டார்” என்று திரித்து கூறிவருகிறார்கள்.
அது போல் விஞ்ஞானி ஒருவர் உதராணமாக கூறிய கருத்து ஒன்று இப்போது வைரல்