Latest News தமிழகம் தேனி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை April 17, 2024April 17, 2024 AASAI MEDIA மங்கல தேவி கண்ணகி கோயில் சித்ரா பவுர்ணமி திருவிழாவை ஒட்டி தேனி மாவட்டத்தில் ஏப்.23-ல் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறை தினத்தை ஈடுசெய்யும் வகையில் மே 4-ம் தேதியை பணி நாளாக மாவட்ட ஆட்சியர் அறிவித்தார்.