மேட்டூர் அணை நீர்மட்டம்
மேட்டூர் அணை நீர்மட்டம் 56.03 அடியாக தொடர்ந்து சரிவு
மேட்டூர் அணை நீர்மட்டம் 56.23 அடியில் இருந்து 56.03 அடியாக குறைந்தது; நீர் இருப்பு 21.81 டிஎம்சி-யாக உள்ளது. மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 3வது நாளாக விநாடிக்கு 68 கனஅடியாக நீடிக்கிறது. குடிநீர் தேவைக்கு அணை மின் நிலையம் வாயிலாக நீர்த்திறப்பு விநாடிக்கு 1,500 கனஅடியாக உள்ளது.