தபால் வாக்கு கால அவகாசம் இன்றுடன் நிறைவு
மக்களவை தேர்தல் 2024 தபால் வாக்கு; கால அவகாசம் இன்றுடன் நிறைவு.
தமிழ்நாட்டில் தபால் வாக்குகளை பதிவு செய்வதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவு பெறுகிறது.
இன்று மாலை 5 மணி வரை தபால் வாக்குகளை செலுத்தலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.