தங்கம் விலை

ஒரு சவரன் தங்கம் விலை ரூ.55,000ஐ நெருங்குகிறது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.80 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.6,870க்கு விற்பனையாகிறது.

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்து, ஒரு சவரன் ரூ54,960க்கு விற்பனையாகிறது.