அமெரிக்க டாலருக்கு நிகரான
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வகையில் வீழ்ச்சியடைந்துள்ளது. டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 83.52 என்ற அளவில் வரலாறு காணாத வகையில் வீழ்ச்சியடைந்தது.