முதலமைச்சர் ஸ்டாலின்
பாஜக எனும் பேரழிவு அரசியல் சட்டத்தை மாற்ற துடிக்கிறது
நாட்டை 200 ஆண்டுகள் பின்னோக்கி இழுத்துச் செல்ல கோரப் பசியுடன் திட்டங்களை தீட்டி வருகிறது பாஜக
சமத்துவ சமுதாயத்தை உறுதி செய்ய புரட்சியாளர் அம்பேத்கரின் அறிவாயுதத்தை துணை கொள்வோம்