ராகுல் காந்தி பேச்சு
மோடிக்கு தோசை பிடிக்குமா, வடை பிடிக்குமா என்பது தமிழ்நாட்டு மக்களுக்கு பிரச்னை இல்லை.
தமிழ் மொழி, கலாசாரத்தை பிடிக்குமா என்று கேட்கிறார்கள்
ஏன் ‘ஒரே நாடு ஒரே மொழி’ என ஒரு மொழிக்காக எப்போதும் பேசுகிறீர்கள்.
தமிழ், பெங்காலி, கன்னடா, மணிப்பூரி ஆகிய மொழிகளுக்கெல்லாம் ஏன் நீங்கள் பேசக் கூடாது?
தேர்தல் பத்திரம் மூலம் நிதி பெற பல நிறுவனங்கள் மிரட்டப்பட்டன. உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதாலேயே அது குறித்த விபரங்கள் வெளியாகின
ஏழை மக்களுக்காக 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த பாஜக எதுவும் செய்யவில்லை