திருவண்ணாமலை அருகே சாலை விபத்தில்
திருவண்ணாமலை அருகே சாலை விபத்தில் இறந்த காவல் அதிகாரி உட்பட 3 பேரின் உடலுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக ஆயுதப்படை மைதானத்தில் வைக்கபட்டுள்ள உடலுக்கு மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. தெ.பாஸ்கர பாண்டியன் இன்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்