ராகுல் காந்தி
`80% இளைஞர்கள் வேலையில்லாமல் உள்ளனர்”
“இந்தியா பிரிட்டிஷ்காரர்கள் ஆட்சியில் இருந்ததை விட மோசமான நிலையில் உள்ளது”
“வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துக் கொண்டே வருகிறது”
நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் காலியாக உள்ள 30 லட்சம் பணியிடங்களை நிரப்புவோம்”