முதல்வர் ஸ்டாலின்
“காங். தேர்தல் அறிக்கை தான் ஹீரோ“
“திமுக எப்போதும் சோதனை காலத்தில் காங்கிரசோடு துணை நிற்கும்”
“நாட்டுக்கும், மாநிலங்களுக்கும் நம்பிக்கை அளிக்கும் வகையில் ராகுல் வாக்குறுதிகளை கொடுத்துள்ளார்”
“10 ஆண்டுகால பாஜகவின் சாதனையை பற்றி பிரதமர் ஏன் பேசவில்லை?”