நாடாளுமன்ற தேர்தல் 2024
தலைவர்கள் இன்றைய பிரசாரம்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் – திருப்பூர், நீலகிரி.
மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா – கன்னியாகுமரி, திரு வாரூர், தென்காசி.
மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் – கோவை
அ.தி.மு.க. பொதுச்செயலா ளர் எடப்பாடி பழனிசாமி- விழுப்புரம், கள்ளக்குறிச்சி.
தி.மு.க. இளைஞரணி செய லாளர் உதயநிதி ஸ்டாலின் -தூத்துக்குடி.
தி.மு.க. துணை பொதுச்செய லாளர் கனிமொழி எம்.பி.- தூத்துக்குடி.
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ – திருவேங்கடம், சங்கரன்கோவில், புளியங்குடி, கடையநல்லூர்.
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் – ஆரணி, விழுப்புரம்.
த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன் – திருவள்ளூர், ஸ்ரீபெரும்புதூர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் – சிதம்பரம்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் – விழுப்புரம்.
இந்திய கம்யூனிஸ்டு கட்சி யின் மாநில செயலாளர் இரா. முத்தரசன் – திருப்பூர்.
விசிக தலைவர் திருமாவளவன்- அரியலூர்.
திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி – சிதம்பரம், பெரம்பலூர்.
தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்- கரூர், நாமக்கல், தேனி.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் – பெரம்பலூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம்.
மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி -மதுரை.