தயாநிதிமாறன் குற்றச்சாட்டு
காமெடியனாக வலம்வரும் அண்ணாமலை:
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அடிக்கடி தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றி வருவதாக தயாநிதி மாறன் கூறியுள்ளார்.
ANI நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில், “முன்னர் நீட்டை எதிர்ப்பதாக கூறியவர்,
இப்போது நீட் தேர்வை ஆதரிக்கிறார்.
முன்னர் இந்தி தெரியாது என்றவர்
தற்போது இந்தியில் சரளமாக பேசுகிறார்
பச்சோந்தியை போல நிறத்தை மாற்றும் அண்ணாமலை, காமெடியன் போல நடந்துகொள்கிறார். இதையே தொடருங்கள்” என்றார்.