காவல்துறையினர் தபால் வாக்கு
மக்களவைத் தேர்தல் : நாளை முதல் 13ம் தேதி வரை சென்னை காவல்துறையினர் தபால் வாக்கு செலுத்தலாம்
நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் தபால் வாக்குகள் செலுத்தலாம்
தகுந்த ஆவணங்கள் & அடையாள அட்டையுடன் சென்று காவல்துறையினர் வாக்குகளை செலுத்தலாம்