எடப்பாடி பழனிசாமி
தேர்தல் என்ற போரில், எதிரிகளை ஓட ஓட விரட்ட வேண்டும்
“தமிழ்நாட்டில் 30 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த கட்சி அதிமுக”
“தமிழகம் முதன்மை மாநிலமாக இருப்பதற்கு காரணம் அதிமுக தான்”
“தொடர்ந்து இழி சொற்களை கூறி வந்தால், அதிமுக தொண்டர்கள் அமைதியாக இருக்க மாட்டார்கள்”
அமெரிக்காவில் கறவை மாடு ஒரு நாளைக்கு 65லி. பால் கறக்கிறது. தினம் 40 லி பால் கறக்கும் கலப்பின மாடுகளை நம்மூர் விவசாயிகளுக்கு கொடுப்போம்!