பச்சோந்தி வேட்பாளர் டிடிவி தினகரன்
பச்சோந்தி வேட்பாளர் டிடிவி தினகரன்: தேனியில் எடப்பாடி பழனிச்சாமி ஆவேசம்
பாஜகவுக்கு எதிராக டிடிவி தினகரன் பேசிய பழைய காட்சிகளை திரையிட்டு காட்டிய இ.பி.எஸ்,
பச்சோந்தி வேட்பாளர் டிடிவி தினகரன். அவரை புறக்கணிக்க வேண்டும் என்றார்.