பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
சின்னத்தை பார்த்து வாக்களிக்க வேண்டாம்
மக்கள் வேட்பாளர்களை பார்த்து வாக்களிக்க வேண்டும்
திமுகவினர் பேசியே மக்களை ஏமாற்றி வருகின்றனர்
திமுக, அதிமுக என மாறி மாறி வாக்களித்து என்ன பயன்?
திமுக, அதிமுக மக்களை ஏமாற்றி வருகிறது
திமுக, அதிமுக ஆட்சிக்கு வந்து மக்களுக்கு என்ன செய்தனர்?”