மாநிலச் செயலாளர் முத்தரசன் தேர்தல் பரப்புரை
மோடி போல் நடிப்பதற்கு ஆளே கிடையாது.
நடிகர் சிவாஜி தற்போது உயிருடன் இருந்திருந்தால், தான் பெற்ற செவாலியர் பட்டத்தை மோடியிடம் கொடுத்துவிடுங்கள், அவர் என்னைவிடப் பெரிய நடிகர் என கூறியிருப்பார்…”
திருச்சி மாவட்டம் மணப்பாறையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன் தேர்தல் பரப்புரை